Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cocks crow

    SOME RELATED SENTENCES FOR Cocks crow

    English SentencesTamil Meaning
    A crowd of people மக்கள் கூட்டம்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A crowd of people gathered around the actress அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது
    A thirsty crow flew here and there in search of water ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து
    Did you hear the cracking of the crows? நீ காக்கை ( காகங்கள் ) இடுகிற சத்தம் கேட்டாயா?
    Do not throw stone in the crowd கூட்டத்தில் கல் எறியாதே
    Every man in the crowd stood still கூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர்
    I saw a crowd நான் ஒரு கூட்டத்தை பார்த்தேன்
    Look up the child in the crowd கூட்டத்தில் குழந்தையைத் தேடு
    On the close of the Court the Crowd ran to the room of the judge நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது
    She looked her child in the crowd அவள் கூட்டத்தில் அவளுடைய குழந்தையைப் பார்த்தாள்
    The cock crows before sunrise சேவல் சூரிய உதயத்திற்கு முன் கூவுகிறது
    The crowd was very big மிகப் பெரிய கூட்டம்
    There was hugecrowd for yesterday\'s cricket match நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது
    Where are peacocks? மயில்கள் எங்கே இருக்கின்றன?


    comments powered by Disqus